தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 1

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம் 😊
"தழல் பட்சியவள் பைரவி!"
கதையின் முதல் அத்தியாயம் இதோ:
தழல் ~ 1.1
தழல் ~ 1.2
தழல் ~ 1.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
பர்ஸ்ட் டைம் படிக்க போறேன் 🥳🥳 🥳

ருத்ரேஷ்வரன் தான் ஹீரோவா 😘😘😘
ஹீரோவோட குரூப் ஆஃப் கம்பெனியில் தான் ஏதோ பிரச்சினை நடக்குது 😐😐😐😐😐😐

பைரவி 😀😀😀😀 எல்லோரையும் ரொம்ப தான் மிரட்டுற 🤨🤨🤨

என்ன நடந்தது என்று சொல்லவே இந்த பொண்ணு தயங்குது 😵😵😵 கோர்ட்டில் எப்படி சாட்சி சொல்லும் 😖😖😖😖

கபிலன் பாவம் 🤣🤣🤣🤣🤣🤣 இவளை பத்தி பெருமையா நாலு வார்த்தை சொன்னதுக்கு பைக்ல பின்னாடி உக்கார்ந்து வர வச்சுட்டாளே 😅😑😅😅😅😅
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya