தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 1

அருமையான ஆரம்பம் 🤩

ருத்ரா தான் ஜோடியா? ரெண்டு பேருமே ரொம்ப கோபப்படுவாங்க போலயே. எப்படி செட் ஆகும்?🤔

முதல் முறைன்னு சொல்லத் தயங்குற பிள்ளைக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்து பேச வைக்கிறத‌ விட்டு, இப்படி கத்தி பேசி துரத்தி விடுறாளே? பார்க்கிற வேளையில் கொஞ்சம் பொறுமையும், நிதானமும் வேண்டாமா?
 
பர்ஸ்ட் டைம் படிக்க போறேன் 🥳🥳 🥳

ருத்ரேஷ்வரன் தான் ஹீரோவா 😘😘😘
ஹீரோவோட குரூப் ஆஃப் கம்பெனியில் தான் ஏதோ பிரச்சினை நடக்குது 😐😐😐😐😐😐

பைரவி 😀😀😀😀 எல்லோரையும் ரொம்ப தான் மிரட்டுற 🤨🤨🤨

என்ன நடந்தது என்று சொல்லவே இந்த பொண்ணு தயங்குது 😵😵😵 கோர்ட்டில் எப்படி சாட்சி சொல்லும் 😖😖😖😖

கபிலன் பாவம் 🤣🤣🤣🤣🤣🤣 இவளை பத்தி பெருமையா நாலு வார்த்தை சொன்னதுக்கு பைக்ல பின்னாடி உக்கார்ந்து வர வச்சுட்டாளே 😅😑😅😅😅😅
@உதயா
மிக்க நன்றி :-)

எஸ் ருத்ரேஷ்வர் தான் ஹீரோ :-)
அப்படியா சொல்றீங்க!!!!!!!!

ஹா ஹா.. அவ அப்படி தான்..

எஸ்.. அதனால் தான் கோபமா திட்டி அனுப்பிட்டா..

ஹா ஹா.. yessss :LOL:

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya