Surya Palanivel Well-known member Oct 21, 2025 #12 ஆளவந்தான் மூக்கறுப்பட்டா தான் மாறப் போறான். அபியுதித் பொறுமை கடைபிடிங்க sir. Dewdropsக்கு நிறைய வலி இருக்கு..
ஆளவந்தான் மூக்கறுப்பட்டா தான் மாறப் போறான். அபியுதித் பொறுமை கடைபிடிங்க sir. Dewdropsக்கு நிறைய வலி இருக்கு..
உதயா Well-known member Oct 22, 2025 #14 அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி பொறுமையா காதலிக்க வைப்பா யார் அந்த செந்தூரன் இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க
அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி பொறுமையா காதலிக்க வைப்பா யார் அந்த செந்தூரன் இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க
Goms Well-known member Oct 22, 2025 #15 ஒரு வருஷம் கூடவே இருக்கப் போறீங்க, இன்றைக்கே இவ்வளவு பேசணுமா? உங்க எனர்ஜியை வீணாக்காதீங்க இரண்டுபேரும்.
ஒரு வருஷம் கூடவே இருக்கப் போறீங்க, இன்றைக்கே இவ்வளவு பேசணுமா? உங்க எனர்ஜியை வீணாக்காதீங்க இரண்டுபேரும்.
R Ram Priya Well-known member Oct 29, 2025 #17 உதயா said: அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி பொறுமையா காதலிக்க வைப்பா யார் அந்த செந்தூரன் இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க Click to expand... செந்தூரன் அவ தாய் மாமன் பையன்....!!!!
உதயா said: அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி பொறுமையா காதலிக்க வைப்பா யார் அந்த செந்தூரன் இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க Click to expand... செந்தூரன் அவ தாய் மாமன் பையன்....!!!!
R Ram Priya Well-known member Oct 29, 2025 #18 அருமையான பதிவு அபி....ஒரே ராத்திரியில் அவளை கறைக்க பார்த்தால் முடியுமா....!!!???