சுடும் பனித்துளியே! ~ துளி 6

ஆளவந்தான் மூக்கறுப்பட்டா தான் மாறப் போறான்.

அபியுதித் பொறுமை கடைபிடிங்க sir. Dewdropsக்கு நிறைய வலி இருக்கு..
 
அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ பொறுமையா காதலிக்க வைப்பா 🤣 🤣 🤣 🤣

யார் அந்த செந்தூரன் 🤔🤔🤔🤔

இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க 😒😒😒😒😒😒
 
ஒரு வருஷம் கூடவே இருக்கப் போறீங்க, இன்றைக்கே இவ்வளவு பேசணுமா? உங்க எனர்ஜியை வீணாக்காதீங்க இரண்டுபேரும். 😜😂😂🤣🤣
 
அபி ஒரே நாளில் இவ்வளவு பேசினா எப்படி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ பொறுமையா காதலிக்க வைப்பா 🤣 🤣 🤣 🤣

யார் அந்த செந்தூரன் 🤔🤔🤔🤔

இவ அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியுற வரை இவ போடுற பிளேடை எல்லாம் தாங்கணுமே நாங்க 😒😒😒😒😒😒
செந்தூரன் அவ தாய் மாமன் பையன்....!!!!
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அபி....ஒரே ராத்திரியில் அவளை கறைக்க பார்த்தால் முடியுமா....!!!???
 
Back
Top
Developed and maintained by – Akeshya