சுடும் பனித்துளியே! ~ துளி 5

படிப்பில் கவனம் செலுத்தி படிங்கம்மா. நாங்க எங்கேயும் போக மாட்டோம். நீங்க எப்போ வந்தாலும் எங்களுக்கு ஓகே தான். 💖💖💖
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அபி....பனிமலரின் பக்கத்தில் இல்லை என்றாலும் பக்கத்துணையாக இருந்துருக்கான் ☺️☺️☺️ அவளின் வளர்ச்சிக்கு வழித்துணையாக இருந்துருக்கான் ☺️☺️☺️
நைஸ் 🥰🥰🥰
 
செய்த உதவியை யாராவது அவங்களே சொல்லிக் காட்டுவாங்களா?🤔 அவளே தெரிஞ்சு வந்தாதாண்டா உனக்குப் பெருமை. இது கூட புரியல, ஐயோ, ஐயோ 🤣🤣🤣
 
செய்த உதவியை யாராவது அவங்களே சொல்லிக் காட்டுவாங்களா?🤔 அவளே தெரிஞ்சு வந்தாதாண்டா உனக்குப் பெருமை. இது கூட புரியல, ஐயோ, ஐயோ 🤣🤣🤣
ரைட்டர் மைண்ட் வாய்ஸ்....‌.இவங்க வெறித்தனமான ஹீரோயின் ஆர்மியாக இருப்பாங்களோ.....!!!??

நண்பர்கள் மூலம் பனிமலருக்கு உதவியது போல...செய்த உதவியையும் நண்பர்கள் மூலமாக சொல்லி இருக்கலாமோ....!!!
 
ரொம்ப உங்கள கஷ்டப்படுத்திக்காம ரெண்டையும் manage செய்யுங்க sis. ஓய்வும் முக்கியம்.

so தலைவர் abscond ஆகல.. கூடவே நிழலா தான் இருந்தேன்னு சொல்றாரு.
 
Back
Top
Developed and maintained by – Akeshya