உதயா Well-known member Oct 13, 2025 #14 தன்னை வச்சே தன் மகனை அழிக்க திட்டம் போடுறது கூட தெரியாத கூமுட்டையா இருக்கு மைத்தி தான் பாவம் ஒரு வருஷம் தானே உன் அண்ணன் உன் கூட சேர்ந்திடுவான்
தன்னை வச்சே தன் மகனை அழிக்க திட்டம் போடுறது கூட தெரியாத கூமுட்டையா இருக்கு மைத்தி தான் பாவம் ஒரு வருஷம் தானே உன் அண்ணன் உன் கூட சேர்ந்திடுவான்
Goms Well-known member Oct 14, 2025 #16 மகாபாரதத்துல ஒரு சகுனிதான். இங்க ஒரு குடும்பமே சகுனியாட்டம் இருக்குது மைத்திக்கு கொஞ்சம் சலுகை கொடுத்திருக்கலாம்
மகாபாரதத்துல ஒரு சகுனிதான். இங்க ஒரு குடும்பமே சகுனியாட்டம் இருக்குது மைத்திக்கு கொஞ்சம் சலுகை கொடுத்திருக்கலாம்
R Ram Priya Well-known member Oct 14, 2025 #17 அருமையான பதிவு வேலம்மா....நல்லா சேர்ந்த போ குள்ளநரி கூட்டத்தோடு நிஜத்தில் தான் சதித்திட்டம் போட்றவங்க ஜெயிப்பாங்க அட்லீஸ்ட் கதையில் ஆச்சும் நல்லவங்க ஜெயிக்கட்டும்
அருமையான பதிவு வேலம்மா....நல்லா சேர்ந்த போ குள்ளநரி கூட்டத்தோடு நிஜத்தில் தான் சதித்திட்டம் போட்றவங்க ஜெயிப்பாங்க அட்லீஸ்ட் கதையில் ஆச்சும் நல்லவங்க ஜெயிக்கட்டும்
saru Well-known member Oct 21, 2025 #19 Adeiii loosungala Anga onnum kizhika mudiyama odivanthutu ha ha Thirtam podranuva thittam Lovely update
Adeiii loosungala Anga onnum kizhika mudiyama odivanthutu ha ha Thirtam podranuva thittam Lovely update