சுடும் பனித்துளியே! ~ துளி 4

தன்னை வச்சே தன் மகனை அழிக்க திட்டம் போடுறது கூட தெரியாத கூமுட்டையா இருக்கு 😨 😨 😨

மைத்தி தான் பாவம் 😞 😞 😞 ஒரு வருஷம் தானே உன் அண்ணன் உன் கூட சேர்ந்திடுவான் 😊😊😊
 
மகாபாரதத்துல ஒரு சகுனிதான். இங்க ஒரு குடும்பமே சகுனியாட்டம் இருக்குது 😡😡

மைத்திக்கு கொஞ்சம் சலுகை கொடுத்திருக்கலாம் 😄
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வேலம்மா....நல்லா சேர்ந்த போ குள்ளநரி கூட்டத்தோடு 😕😕😕

நிஜத்தில் தான் சதித்திட்டம் போட்றவங்க ஜெயிப்பாங்க ☹️☹️☹️😨😨😨 அட்லீஸ்ட் கதையில் ஆச்சும் நல்லவங்க ஜெயிக்கட்டும் 😟😟😟😟
 
Adeiii loosungala Anga onnum kizhika mudiyama odivanthutu ha ha
Thirtam podranuva thittam
Lovely update
 
Back
Top
Developed and maintained by – Akeshya