32 வயது வரை திருமணம் செய்யாமல்எப்படியோ ஒரு கட்டாயக் கல்யாணம்நேசிக்கிறேன்னு சொன்னவன் இவ்வளவு நாளா என்ன பண்ணினான்?
அவளை கல்யாணம் கட்டி தான் தன் அன்பை உணர்த்தனுமா?
![]()
எப்படி டியர்வேலைக்காரியை கல்யாணம் பண்ணிட்டாருன்னு வீரையன் மேல துவேசம் போல
அபி லவ் மேல இருக்க நம்பிக்கையில தானே அவங்க அம்மாகிட்ட சவால் விடுற.....
பிளான் பண்ணிட்டான் அபிஒரு வருஷத்துக்குள்ள குளிர வெச்சுடுவோம்
![]()