சுடும் பனித்துளியே! ~ துளி 3

எப்படியோ ஒரு கட்டாயக் கல்யாணம்😔 நேசிக்கிறேன்னு சொன்னவன் இவ்வளவு நாளா என்ன பண்ணினான்?🤔 அவளை கல்யாணம் கட்டி தான் தன் அன்பை உணர்த்தனுமா?🤔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
எரிமலையாக இருக்கும் நாயகியை அவள் பெயருக்கு ஏற்றார் போல பனிமலையாக மாற்ற நாயகன் என்ன செய்ய போறான் 🙄🙄🙄🙄
பார்ப்போம்....!!!
 
எப்படியோ ஒரு கட்டாயக் கல்யாணம்😔 நேசிக்கிறேன்னு சொன்னவன் இவ்வளவு நாளா என்ன பண்ணினான்?🤔 அவளை கல்யாணம் கட்டி தான் தன் அன்பை உணர்த்தனுமா?🤔
32 வயது வரை திருமணம் செய்யாமல் 😯😯😯 அவன் பெரிய மாமன் மகளை 28 வயது வரை காத்திருக்க வைத்து 😨😨😨 அவளுக்கு வேறு நம்பிக்கை கொடுத்து வெச்சுருக்கான் 😕😕😕 அதையும் சேர்த்து சொல்லுங்க....!!!!
 
வேலைக்காரியை கல்யாணம் பண்ணிட்டாருன்னு வீரையன் மேல துவேசம் போல 😡😡😡

அபி லவ் மேல இருக்க நம்பிக்கையில தானே அவங்க அம்மாகிட்ட சவால் விடுற.....😒

பிளான் பண்ணிட்டான் அபி 🤭🤭🤭 ஒரு வருஷத்துக்குள்ள குளிர வெச்சுடுவோம் 🤗
எப்படி டியர் ♥️🥰🥰
ஃபிரிட்ஜில் தூக்கி வைக்க போறீங்களா....??!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya