சுடும் பனித்துளியே! ~ துளி 3

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"சுடும் பனித்துளியே!" கதையின் அடுத்த அத்தியாயம்(3) இதோ:

துளி ~ 3.1
துளி ~ 3.2
துளி ~ 3.3


உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
நீ வீட்டை விட்டு போக சொன்னதும் போகணுமா 😒 😒 😒 😒 அது அவன் மாமியார் வீடு அப்படி தான் வருவான் 😂 😂 😂 உனக்கு பிடிக்கலன்னா நீ வேணா உன் மாமியார் வீட்டுக்கு போ 😑😑😑😑😑

அபி இவளை குளிர வைக்க இமயமலையே கொண்டு வந்து இவ தலையில் வச்சாலும் குளிர மாட்டா போல ☹️ ☹️ 😏 😏 😏

ஏம்மா உன் ஊர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கணும்னா உன் தாத்தா என்ன சொன்னாலும் கேட்காமல் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று கிளம்பி போயிருக்கணும் 😕😕😕தாலி கட்டுன பிறகு வாழ மாட்டேன் என்று சொல்றது தப்பான வழி காட்டுதல் 🤬🤬🤬🤬

உங்க வீட்டில் உள்ளவங்களை எதிர்க்க முடியாமல் ஒருத்தனை கல்யாணம் செஞ்சுட்டு அப்புறம் அவனை தூக்கி எறிவீங்களா 😐😐😐😐இதை தான் உன் ஊருல உள்ளவங்களுக்கு சொல்லி கொடுப்பியா 😨😨😨😨😨

யார் என்ன சொன்னாலும் உனக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்யாதே என்று சொல்லி கொடு அது தான் நியாயம் 🤧🤧🤧🤧

உன் விஷயத்தில் அபி குடும்பம் மேல் தப்பு இருப்பதால் உன் முடிவு சரி😊😊😊அதுவே மத்தவங்க விஷயத்தில் அவங்க கட்டிகிட்டவங்க மேல் எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் இந்த மாதிரி அந்த பொண்ணுங்க செஞ்சா என்ன செய்வ 🙁 🙁 🙁 🙁 🙁
 
Last edited:
வேலைக்காரியை கல்யாணம் பண்ணிட்டாருன்னு வீரையன் மேல துவேசம் போல 😡😡😡

அபி லவ் மேல இருக்க நம்பிக்கையில தானே அவங்க அம்மாகிட்ட சவால் விடுற.....😒

பிளான் பண்ணிட்டான் அபி 🤭🤭🤭 ஒரு வருஷத்துக்குள்ள குளிர வெச்சுடுவோம் 🤗
 
Back
Top
Developed and maintained by – Akeshya