சுடும் பனித்துளியே! ~ துளி 2

அருமையான பதிவு 🤩🤩
ஆளவந்தான்....யாரை நம்பி ஆட்டத்தை ஆரம்பிச்சுருக்க 😆😆😁😁😀😀😃😄
கதையில் நம்பக் கூடாத ஒரே ஆள் ஹீரோ என்று உன்னிடம் யாரும் சொல்லையா 😆😆😁😁😀


அன்பரசு....பேச வேண்டிய இடத்தில் மிக சரியாக பேசிட்டாரு 😊😊😊

வைரலட்சுமி....அத்தையின் (வேலம்மாள்) மறு பிம்பம் போல 😕😕😕

காளிங்கன்.... இன்னும் பிக்சர்ல வரல 😨😨 அவர் தம்பி பக்கமா இல்லை தங்கச்சி பக்கமா....??!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya