சுடும் பனித்துளியே! ~ துளி 1

படிச்ச மாதிரி இருக்கு,? 🤔🤔🤔🤔🤔
@kothai
மல்லி அக்கா site ல நாலு எப்பி மட்டும் எழுதினேன்.. அத்தோட நிறுத்தி ஒரு வருஷம் மேல இருக்கும்.. 5த் எப்பி இனி தான் எழுத ஆரம்பிக்கணும்..
-கோம்ஸ்.
 
@kothai
மல்லி அக்கா site ல நாலு எப்பி மட்டும் எழுதினேன்.. அத்தோட நிறுத்தி ஒரு வருஷம் மேல இருக்கும்.. 5த் எப்பி இனி தான் எழுத ஆரம்பிக்கணும்..
-கோம்ஸ்.
ஓகே டா👍👍👍👍
 
பனித்துளி மீண்டும் ஆரம்பமா 😮😮😮 சூப்பர் 😳😳😳👌👌👌

அருமையான பதிவு 🤩🤩🤩
பனிமலர்..... தன் பேச்சுக்கு ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவள் நிச்சயம் வீர மங்கை தான் 🥰🥰🥰😳😳😳
கொலுசுக்கு சொந்தக்காரன் 😊😊 அவளின் நினைவில் ஒளிந்திருப்பவன் யாரோ....??!!

வீரய்யன்.... அற்புதமான தந்தை 😍😍
 
Last edited:
பனி மலரின் திருமணத்தை நிறுத்தி, அவரை ஹீரோ கூட சேர்க்க வைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியவர் யாரோ?
 
Back
Top
Developed and maintained by – Akeshya