சீஸ் ஸ்டஃபிங் கார்லிக் ப்ரெட் செஞ்சிட்டேன் செஞ்சிட்டேன்
ரொம்ப ரொம்ப ஈஸி. குறைவான நேரம்.
மாவை திரட்டி பூரிச்சு வரதுக்கு மட்டும் தண் ஒருமணி நேரம் ஆகும்.
மத்தபடி பூரிச்சு வந்த மாவை விரிச்சு ஸ்டஃபிங்கை வைச்சு ஓவன்ல 25 மினிட்ஸ் வச்சா டாமினோஸ், பிட்ஸா ஹட் டேஸ்ட்ல யம்மியான ப்ளஃபி சாஃப்ட் ப்ரெட் ரெடி
செய்முறை
ஒரு கப் மைதா மாவு
அதே கப்ல பாதி கப் பால்
பட்டர் 50 ml (இதுக்கு பதில் ஆயில் கூட யூஸ் பண்ணலாம்)
ட்ரை ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
(ஆக்ட்டிவ் ஈஸ்ட் வாங்கி மிதமான சூட்டுல தண்ணிலையோ, பால்லையோ கலந்து ஆக்ட்டிவ் ஆகற வரைக்கும் வெய்ட் பண்ணனும். இதுக்கு வெய்ட் பண்ண வேண்டாம். அப்படியே உப்பு சேர்க்கிற மாதிரி மாவோட சேர்த்திடலாம்)
பேக்கிங் சோடா அரை டீ ஸ்பூன்
தேவைக்கு உப்பு
ஆரிகனோ, சில்லிப்ளேக்ஸ்
எல்லாம் சேர்த்து மாவை நெகிழ்ச்சியா பிசைஞ்சு ஒரு பாத்திரத்துல போட்டு மூடி வச்சிடனும் ஒருமணி நேரம்.
ஸ்டஃபிங் க்கு
சீஸ் (மொஸ்ரிலா, செடார் சீஸ், எதுவானாலும்.)
கேப்ஸிகம்
வேக வச்ச ஸ்வீட்கார்ன்
ஒரு கிண்ணத்துல கொஞ்சம் பட்டர், குட்டி குட்டியா வெட்டி வச்ச பூண்டு, ஆரிகனோ, சில்லிப்ளேக்ஸ் மிக்ஸ் பண்ணி பேஸ்ட்டாக்கி எடுத்து வச்சுக்கனும்.
மாவு பொங்கி பூரிச்சு வந்து நிக்கும். ஒரு குத்து விட்டு திரும்ப மாவை லேசா பிசைஞ்சி ப்ரெட்க்கு விரிச்சுட்டு அதுல மிக்ஸ் பண்ணி வச்ச பட்டர், கார்லிக் பேஸ்ட்டை எல்லா இடத்துலையும் தடவி விடனும்.
அதுல சீஸ், ஸ்வீட்கார்ன், கேப்ஸிகம் தூவி ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் தூவி மூடி வைக்கனும்.
அதுக்கு மேலையும் பட்டர், கார்லிக் பேஸ்ட் தடவி விட்டு ஓவனை ப்ரீ ஹீட் பண்ணி 25 மினிட்ஸ் பேக் பண்ணி எடுத்தா யம்மி கார்லிக் ப்ரெட் தயார்ர்ர்ர்ர்
இதுல கேப்ஸிகம், ஸ்வீட்கார்ன் சேர்க்காம வெறும் சீஸ் மட்டும் சேர்க்கலாம். ஆலிவஸ் சேர்க்கலாம் அதுவும் நல்லா இருக்கும்