uma Ganesh
Member
ஏனுங்க அம்மணி, நம்ம கோயம்புத்தூர் பாசையில் தான் ஒரு கதை வரும்னு ரொம்ப நாளா பார்த்துட்டே இருக்கிறானுங்கோ ஏனுங்க அம்மணி கொஞ்சம் மனசு வையுங்கோ. நாம் ஊருமேல இருக்குற பிரியத்துல கேட்டு போட்டனுங்கோ.
Nirmala vandhachuஹாய் அன்பூக்களே,![]()
![]()
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
இன்னைக்கு ஆடிப்பெருக்கு மட்டுமில்லாது, ப்ரெண்ட்ஷிப் டே கூட இல்லையா? அதனால அறிவுப்புன்னு ஒன்னு நாம குடுக்கலைன்னா எப்படி?![]()
![]()
![]()
அன்பூக்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இதோ விரைவில் வரும் கதையின் வரிசையில்
ரிதம் நழுவா ஸ்வரம்
இணைந்திருங்கள் என்னுடன்![]()
ஏனுங்க அம்மணி, நம்ம கோயம்புத்தூர் பாசையில் தான் ஒரு கதை வரும்னு ரொம்ப நாளா பார்த்துட்டே இருக்கிறானுங்கோ ஏனுங்க அம்மணி கொஞ்சம் மனசு வையுங்கோ. நாம் ஊருமேல இருக்குற பிரியத்துல கேட்டு போட்டனுங்கோ.
யோவ் மச்சி அங்க எபி போட்டாச்சு.....இந்த உதி மச்சி நம்ம ஆள கழுவிட்டு இருக்காங்க.....அங்க வந்து என்னனு கேளுங்கநானும் தான் மச்சீ சேந்துக்கிறேன்
இதோ வந்துட்டேன் மச்சீயோவ் மச்சி அங்க எபி போட்டாச்சு.....இந்த உதி மச்சி நம்ம ஆள கழுவிட்டு இருக்காங்க.....அங்க வந்து என்னனு கேளுங்க
Super sisஹாய் அன்பூக்களே,![]()