குளிர் பௌர்ணமி தூறலில் - 8

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

குளிர் பௌர்ணமி தூறலில் - 8 (1)

குளிர் பௌர்ணமி தூறலில் - 8 (2)


💕
💘
❣️
🫰
❤️‍🔥


New Project 72.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
 
1000 வது கமெண்ட் பர்ஸ்ட் போட்டுட்டேன் 🥳🥳🥳🥳🥳🥳

கார்த்திக் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு பெரிய இடம் போலயே 🥺 🥺 🥺 🥺 அதுக்கு நிலாவ கடத்திட்டாங்களா 🤧🤧🤧🤧

ஏண்டா கார்த்திக் உன் அண்ணன் ஒருத்தன் இருக்கான் அவனுக்கு முன்னாடி நீ எப்படி கல்யாணம் பண்ணலாம் 🤨🤨🤨🤨🤨🤨

நிலாவுக்கும் கல்யாண விஷயம் தெரியுமோ 😑😑😑😑😑 அப்படி மட்டும் இருந்துச்சு 😏 😏 உன்னை கண்டு பிடிச்ச பிறகு உன் மாமா கிட்ட உனக்கு சிறப்பான சம்பவம் இருக்கு 🤷‍♀️ 🤷‍♀️
🤷‍♀️ 🤷‍♀️
 
Last edited:
😍😍😍

அடேய் கார்த்திக், நீ வீட்டுக்கு சொல்லாம, கொள்ளாம கல்யாணம் பண்ணுவ, அதுக்கு பழி வாங்க எங்காளை கடத்துவாங்களா? 😏😏😏

ஐயோ பாவம், எங்காளை எங்க கொண்டு போய் வச்சு, என்னவெல்லாம் கஷ்டப்படுத்துறாங்களோ ? 😢😢 நாளைக்கு எபிசோட் வர்ற வரைக்கும் எனக்கு நானே சொல்லிக்கிறேன்..😐😐
FB_IMG_1762833306980.webp
 
Last edited:
அடேய்..... கார்த்தி நீ கல்யாணம் பண்ணுணதுக்கு அவ என்ன டா செய்வா????? 🤔🤔🤔 சரண் ஜி கடைசி வரை டென்ஷன் பண்ணிட்டீங்க...... சூப்பர் ஜி.... ஹீரோ ஆக்ஷனுக்காக வெயிட்டிங் ...
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya