Sindhu Narayanan Well-known member Yesterday at 6:01 PM #11 உதயா said: 1000 Click to expand... என்னவாம் 1000 1000 ரூபாய் கொடுக்கவும்.. காசு இல்ல..
vidhya s Active member Yesterday at 6:02 PM #12 அப்பாடா இந்த எபியும் சஸ்பென்ஸோட முடிச்சிருவீங்களோனு திக் திக் னு இருந்துச்சு . கார்த்தினால என்ன பிரச்சனைனு சொல்லீட்டீங்க.அத்யு எப்படியும் வர்ணாவ கண்டுபிடிச்சிருவான் Last edited: Yesterday at 6:17 PM
அப்பாடா இந்த எபியும் சஸ்பென்ஸோட முடிச்சிருவீங்களோனு திக் திக் னு இருந்துச்சு . கார்த்தினால என்ன பிரச்சனைனு சொல்லீட்டீங்க.அத்யு எப்படியும் வர்ணாவ கண்டுபிடிச்சிருவான்
R Rajalakshmi.H Well-known member Yesterday at 6:03 PM #15 அடேய் கார்த்திக் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிருக்க? உன் லவ்வர் சைடுக்கும் பயந்து தான சொல்லல. இந்த சிட்சுவேஷன்ல எப்படிடா கேர்லஸ்ஸா இருந்த? Last edited: Yesterday at 6:19 PM
அடேய் கார்த்திக் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிருக்க? உன் லவ்வர் சைடுக்கும் பயந்து தான சொல்லல. இந்த சிட்சுவேஷன்ல எப்படிடா கேர்லஸ்ஸா இருந்த?
keerthu Active member Yesterday at 6:05 PM #16 Acho nila ku enna achu. Nila ku marriage lam panidathinga sis athyu Last edited: Yesterday at 6:42 PM
Sindhu Narayanan Well-known member Yesterday at 6:07 PM #17 உதயா said: 1000 வது கமெண்ட் பர்ஸ்ட் போட்டுட்டேன் Click to expand... 1000 கமெண்ட் போட்டு 5009 ரியாக்ஷன் ஸ்கோர் தான் வாங்கி இருக்கீங்க.. நான் 525 கமெண்டுக்கே 4263 ரியாக்ஷன் ஸ்கோர் வாங்கிட்டேன்..
உதயா said: 1000 வது கமெண்ட் பர்ஸ்ட் போட்டுட்டேன் Click to expand... 1000 கமெண்ட் போட்டு 5009 ரியாக்ஷன் ஸ்கோர் தான் வாங்கி இருக்கீங்க.. நான் 525 கமெண்டுக்கே 4263 ரியாக்ஷன் ஸ்கோர் வாங்கிட்டேன்..
N Nithya New member Yesterday at 6:11 PM #20 Appa ippo than nimmathi.karthiku marriage mudinchu.but nila.ellorum ippo nila nila odivanu padurangale
Appa ippo than nimmathi.karthiku marriage mudinchu.but nila.ellorum ippo nila nila odivanu padurangale