Padmasubramanian
Well-known member
நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா ஓடிருவேன்னு சொன்னா சரியா இருக்குமோ வைஷு குட்டி என்று சொல்லி கொண்டு மீயோவ் உதி மச்சீ
நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா ஓடிருவேன்னு சொன்னா சரியா இருக்குமோ வைஷு குட்டி என்று சொல்லி கொண்டு மீயோவ் உதி மச்சீ
Comment rani udhaya வாழ்க1000 வது கமெண்ட் பர்ஸ்ட் போட்டுட்டேன்
கார்த்திக் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு பெரிய இடம் போலயே![]()
![]()
![]()
அதுக்கு நிலாவ கடத்திட்டாங்களா
ஏண்டா கார்த்திக் உன் அண்ணன் ஒருத்தன் இருக்கான் அவனுக்கு முன்னாடி நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்
நிலாவுக்கும் கல்யாண விஷயம் தெரியுமோஅப்படி மட்டும் இருந்துச்சு
![]()
உன்னை கண்டு பிடிச்ச பிறகு உன் மாமா கிட்ட உனக்கு சிறப்பான சம்பவம் இருக்கு
![]()
![]()
![]()
![]()
அப்றம் உதி sis ஆர்மி ல மேம்பர் நிறைய பேர் சேந்துருக்காங்க போல நீங்க 1000கமெண்ட் போட்டதுக்கு நிறைய பேர் வாழ்த்து சொல்லிருக்காங்க போல. உண்மையா சொல்லுங்க அவங்க எல்லாம் ஹீரோ ஆர்மி தானே. அவங்க எல்லாருக்கும் பர்சனலா நீங்க மெசேஜ் பண்ணி உங்கள பத்தி பிட்டு பிட்டா போட சொன்னிங்க தானே எனக்கு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்வீடியோல உள்ள லைன் என்னை பத்தி இருக்கு![]()
![]()
வெளியே டைப் பண்ணிருக்க லைன் உங்களை பத்தி இருக்கு![]()
![]()
![]()
![]()