குளிர் பௌர்ணமி தூறலில் - 7

நம்ம ஹீரோவை பதட்டத்தில தான் வைத்து இருக்கா,
இப்போ என்ன பண்ணி வைத்து இருக்கா ..?
ஒருவேளை குடும்பத்தினரை பிரிந்து இருப்பதால் ரொம்ப வருத்தத்தில இருக்காளோ..?
 
அதான் நீங்க பீல் பண்ணுறீங்களே.
சிந்துமா கையை பிடிச்சு இழுக்க நினைச்சா, வர மாட்டாம, ஒன்னும் சொல்லாம இருக்குறாங்கன்னு பீல் பண்ணுறீங்கன்னு சொல்றேன்.
🤔🤔🤔
FB_IMG_1713699265770.webp
 
கதையில டுவிஸ்ட் வந்தாச்சு...
அத்யு situation தான் கவலைக்கிடம்....
 
Back
Top
Developed and maintained by – Akeshya