vidhya s Active member Tuesday at 6:09 PM #14 அடேய் அத்யு அவுங்க அம்மாவுக்கே பொண்ணு இவ்ளோ ஃபீல் பண்ணுவானு தெரியாம கெளம்பி போறாங்க.நீ என்னடா அவ வருத்தப்படுவானு வந்து நிக்கற..அந்தளவு வர்ணாவ புரிஞ்சு வச்சிருக்க..ஆனா அவ உன்னை புரிஞ்சிக்குவாலா Last edited: Tuesday at 6:26 PM
அடேய் அத்யு அவுங்க அம்மாவுக்கே பொண்ணு இவ்ளோ ஃபீல் பண்ணுவானு தெரியாம கெளம்பி போறாங்க.நீ என்னடா அவ வருத்தப்படுவானு வந்து நிக்கற..அந்தளவு வர்ணாவ புரிஞ்சு வச்சிருக்க..ஆனா அவ உன்னை புரிஞ்சிக்குவாலா