குளிர் பௌர்ணமி தூறலில் - 5

தலையை நல்லா ஆட்டி வைக்கிறாள் அங்கு போய் என்னத்தை இழுத்து வைக்கப்போகிறாளோ தெரியலை.
 
அடுத்த epi எப்போ வரும்னு வெயிட் பண்ண ஆரம்பித்து விட்டேன் sis
 
😍😍😍

என் ஞானக்கண்ணுல தெரியுது, ஹைதராபாத்ல வச்சு ஏதோ பெருசா விரும்பத்தகாத சம்பவம் நடக்க போகுதுன்னு..☹️☹️😐😐
View attachment 950
அப்படினா தானே ஹீரோ விரும்புற சம்பவம் நாம விரும்புற சம்பவம் நடக்கும்😂
 
அருமையான பதிவு 🤩🤩
அத்யு.... கடைசி ஐந்து வரியில் ரைட்டர் என்ன சொன்னாங்க என்று புரியுதா...!!!

சொல்லாத காதல் செல்லாது என்று சொல்லிட்டு போயிருக்காங்க 🤓🤓🤓
 
Back
Top
Developed and maintained by – Akeshya