குளிர் பௌர்ணமி தூறலில் - 4

ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

நாளைக்கு சண்டே. நான் லீவ்வ்வ்வ்வ் 💃 💃 💃 💃 💃

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

குளிர் பௌர்ணமி தூறலில் - 4 (1)

குளிர் பௌர்ணமி தூறலில் - 4 (2)

குளிர் பௌர்ணமி தூறலில் - 4 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥



View attachment 934

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nice
 
ஞாயிற்று கிழமை ரைட்டர்க்கு மட்டும் தான் லீவு பன் பண்ண. எங்களுக்கு லீவு இல்ல அதுனால நாங்க பாட்ட போட்டு இந்த கதைய கொஞ்சம் கொஞ்சுவோம்.
செல்லமே செல்லம் என்றாயடி அத்தான் என்றே சொன்னாயாடி யாதுமாகி நின்றாயடி ..... நிலா நிலா நிலா
என் செல்லக்குட்டி என் அம்முகுட்டி என் பொம்மு குட்டி என் புஜ்ஜு குட்டினு டூயட் பாடுறாங்களாம் ஹீரோவும் ஹீரோயினும். ஆனா எந்த ஹீரோனு ஆரும் கேள்வி கேட்கக் கூடாதுடா கேட்டீங்க சாந்த சொரூபினி சரண்யா கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்ல வந்தேன். அம்புட்டு தான் நாளைக்கு வரைக்கும் இது போதும்.
அப்புறம் எப்ப பாரு உம்முனு உம்மா குடுக்க சொன்ன மாதிரியே முறைச்சிட்டு மூஞ்ச வைக்கிற பையன விட எப்பவும் செல்லம் கொஞ்சி குட்டி பிள்ளையா தன்னை நினைக்கிற தாங்குற பையன தானே யாரா இருந்தாலும் பிடிக்கும், ஏதோ என்னால முடிஞ்ச கருத்துகள். கண்ணும் கருத்துமா இருக்கனும் நிலா நீ நினைச்சத அடையனும்னா இல்லனா அடைந்ததை நினைக்க வேண்டிருக்கும் அம்புட்டுதான். அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லனும் நிலா நீ கட்டிக்கப் போறவற அத்தான் என்றே அழைக்கவும்
அப்புறம் பெரிய அத்தான்னா சின்ன அத்தான்னானு என் கிட்டையே கேட்க கூடாது.🤪
 
நட்பாக மட்டும் தான் இருக்கானா.....??!!!
எனக்கு என்னவோ மாதவ்வை மச்சான் என்று சொல்லி அவன் செல்லாக்குட்டிக்கு சிக்னல் கொடுத்தானோ என்று தோணுது.....!!!

View attachment 943
கொளுத்தி போடுங்கள்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya