குளிர் பௌர்ணமி தூறலில் - 4

அண்ணனுக்கு மச்சான் என்றால் இவனும் மச்சான் என்று தானே கூப்பிட முடியும். ஏன் தங்கப்புள்ள கொளுத்தி போட்டு போறிங்க?
கமெண்ட் செஷன்ஸ் கொஞ்சம் வீக்காக இருந்தது போன்று தோன்றியதால் சும்மா கொளுத்தி போட்டேன் 🤓🤓🤓

chumma-asin.gif
 
நட்பாக மட்டும் தான் இருக்கானா.....??!!!
எனக்கு என்னவோ மாதவ்வை மச்சான் என்று சொல்லி அவன் செல்லாக்குட்டிக்கு சிக்னல் கொடுத்தானோ என்று தோணுது.....!!!

View attachment 943
இது என்ன செலக்டிவ் ரீடிங்கா மச்சி? முன்னாடி ஒரு கேள்வி கேட்டுருக்காங்க நிலாவின பத்தி. ஒரு வேளை மௌனம் சம்மதமோ?!
 
இது என்ன செலக்டிவ் ரீடிங்கா மச்சி? முன்னாடி ஒரு கேள்வி கேட்டுருக்காங்க நிலாவின பத்தி. ஒரு வேளை மௌனம் சம்மதமோ?!
எங்களுக்கு தேவையானதை மட்டும் நாங்க எடுத்துப்போம் ☺️☺️☺️☺️
 
Back
Top
Developed and maintained by – Akeshya