குளிர் பௌர்ணமி தூறலில் - 3

குறுக்கால இந்த கார்த்திக் எதுவும் விழாம இருந்தா சரி. அம்மாக்கு அத்யு மனசு தெரிஞ்சிருக்கு... பறந்து போன நிலா அதே வேகத்தோட சீக்கிரம் வந்தா மாமாவோட சேர்ந்து நாங்களும் சந்தோஷபடுவோம்
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
வலியை மறைக்கிறாராம் ஹீரோ 😮😮😮😮

அத்தைக்கும் , மருமகனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாளா....!!!
பிறந்த நாள் கொண்டாட்டத்தை காட்டவேயில்லை....!!!???

குபேரனையும் காட்சிக்குள் கொண்டு வரல 😨😨😨

நிலா குட்டி.....+2 முடித்து காலேஜ் சேரும் காலமும் வந்துடுச்சு ☺️☺️
அம்மாவுக்கு ஆசையா சேலை எடுக்க போய் காய்ச்சலை எல்லாம் இழுத்துட்டு வந்தா ஆனா அந்த சேலையை பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணாங்க என்று சொல்லவே இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧
 
Back
Top
Developed and maintained by – Akeshya