ட்வின்ஸா
அத்யுதாரன்.....
View attachment 926
ஏற்கனவே ஹீரோக்கும்/ ஹீரோயின்கும் வயது வித்தியாசம் எவ்வளவு என்று இங்கு டிஸ்கஷன் போய்ட்ருக்குஇதில் நிலாவோட அம்மா மதிக்கும் அத்யுக்கும் ஒரே வயதென்றால்....??!!!
சுகமதி.... அத்யுதாரன்கு அக்கா இல்லை அத்தை.....!!!!

எங்க ஹீரோ முழு கிழவன்னா உங்க ஹீரோயின் முழு கிழவிஇதுல என்ன பெருசா கருத்து சொல்லி இருக்காங்க, ஒரு ரீடர் ஹீரோவுக்கு, சுகமதி அக்கான்னு நினைச்சு கமெண்ட் போட்டு இருக்காங்க, அப்படி இல்லை அவங்க ஹீரோவுக்கு அத்தைன்னு தெளிவுபடுத்தி, உங்க ஹீரோவை முழு கிழவனா மாத்தாம காப்பாத்தி விட்டு இருக்காங்க..
ஹீரோ & ஹீரோ ஆர்மி எல்லாமே..
View attachment 930
வலியை மறைச்சா, அதுக்கும் பாட்டு போடுவோம்ல..அருமையான பதிவு![]()
![]()
வலியை மறைக்கிறாராம் ஹீரோ![]()
உங்க ஹீரோயின் நகத்தை வெட்டுனா கூட வலிக்குது என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பத்தொன்பது வயசு வரை ஸ்கூல் பெஞ்சை தேச்சுக்கிட்டு இருந்தாவலியை மறைச்சா, அதுக்கும் பாட்டு போடுவோம்ல..