குளிர் பௌர்ணமி தூறலில் - 2

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

குளிர் பௌர்ணமி தூறலில் - 2 (1)

குளிர் பௌர்ணமி தூறலில் - 2 (2)

குளிர் பௌர்ணமி தூறலில் - 2 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥


New Project 66.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
 
அத்யு 😘😘😘😘😘 இவளை எல்லாம் எதுக்கு கேர் எடுத்து பார்த்துக்கிற 🥴🥴🥴 உன்னை ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று கிண்டல் பண்றா 🤨 🤨 🤨

ஏண்டி லூசு நீ கஞ்சி குடிக்க வச்சு மாத்திரை போட வச்சு கவனிக்கிறது ரூல் பண்ற மாதிரி இருக்கா 🤧 🤧 🤧 🤧 இதுக்கு பேர் அக்கறைடி வெண்ணை மவளே 🥶 🥶 🥶 🥶

உன் அப்பா அம்மா பிள்ளைங்க சாப்பிட்டா என்ன தூங்குலன்னா என்ன என்று அப்படியே விட்டுருவாங்களா 😏😏😏😏😏😏😏😏

அடேய் மாதவ் நீ அண்ணனாடா 😒😒😒😒 தங்கச்சி ஹாஸ்பிட்டல் போயிருக்காளே அவளுக்கு வந்ததும் சாப்பிட கஞ்சி ரெடி பண்ண சொல்லணும் என்று தோணிச்சா 😖😖😖😖😖 ஆனா அவன் ஹாஸ்பிட்டல்ல இருந்து வரும் போதே எல்லாம் தயார் பண்ண சொல்லிட்டான் ☺️ ☺️

உனக்கு சைக்கிள் கூட வாங்கி தர மாட்டேன் என்று சொன்ன உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசி உனக்கு ஸ்கூட்டி வாங்கி தந்தவனை தப்பா பேசுறியாடா பாடி சோடா 🥶🥶🥶🥶🥶🥶🥶

பதினொன்று படிக்கிறாளாம் ஆனா அடுத்த மாசம் பதினெட்டு வயது பிறக்குதாம் 🧐🧐🧐🧐😶அப்போ இவ பத்தாம் கிளாஸ் பெயிலா 🧐🧐பதினொன்று பெயிலாகி இரண்டாவது வருஷம் படிக்கிறாளா 😏😏😏 இல்லை ஒன்னாம் கிளாஸே பெயில் ஆகிட்டாளா 🤔🤔🤔🤔
🤔

மாமியார் மருமகன் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் தான் பிறந்த நாளா 😉😉😉😉😉 கல்நெஞ்சக்காரி அம்மாவுக்கு மட்டும் புது டிரஸ் எடுத்து கொடுப்ப 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ ஆனா அவனுக்கு ஒரு சர்ட் கூட எடுத்து கொடுக்க மனசு வரல 😑 😑 😑 😑 😑
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya