உதயா
Well-known member
அந்த அளவுக்கு அடிக்க முடியாமல் திணறிக்கிட்டு இருக்கீங்கநீங்க வேற sis இவங்க one மேன் ஆர்மி இவங்கள அடிச்சிட்டு நாமளே ஹாஸ்பிடல் ல சேர்த்தா தான் இல்லனா மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்சு அவங்களா எழுந்திரிக்கணும். பாவம் ஹீரோ ஆர்மி உதி ஒருத்தர் மட்டும் தனியா உக்காந்து சிங்கம் புலி தனியா வரும் னு கதை சொல்லிட்டு இருக்காங்க. ஐயோ பாவம் அடிச்சா ஹாஸ்பிடல் ல நாமளே சேர்த்துடுவோம்![]()