K Kanmani Active member Nov 5, 2025 #21 Nice start sis. Nilaa ponnu school going girls? Romba Wait pannanum pola aththu...
Padmasubramanian Well-known member Nov 5, 2025 #24 வர்ணா மேல ரொம்ப பாசம் வச்சிருக்காரு அத்யூ மாமா. குட்டி பொண்ணை வண்டியோட்ட சொன்ன அண்ணனுக்கு கண்டிப்பு வேற. ரசிச்சு பார்த்துட்டே காய்ச்சலையும் கண்டு பிடிச்சிட்டார். அக்கறையிலே ஹாஸ்பிடல் வேற கூட்டி போறாரு. பிறக்கும் போதிருந்தே அக்கா பொண்ணு மேல காதலா? Last edited: Nov 5, 2025
வர்ணா மேல ரொம்ப பாசம் வச்சிருக்காரு அத்யூ மாமா. குட்டி பொண்ணை வண்டியோட்ட சொன்ன அண்ணனுக்கு கண்டிப்பு வேற. ரசிச்சு பார்த்துட்டே காய்ச்சலையும் கண்டு பிடிச்சிட்டார். அக்கறையிலே ஹாஸ்பிடல் வேற கூட்டி போறாரு. பிறக்கும் போதிருந்தே அக்கா பொண்ணு மேல காதலா?
Padmasubramanian Well-known member Nov 5, 2025 #26 Sindhu Narayanan said: ஃபர்ஸ்ட் பிளேஸ்க்கு வர விடாம ஹீரோயின் ஆர்மி செய்யுற.. View attachment 871 Click to expand... ஹீரோயின் பின்னாடியே ஹீரோ சுத்துவாராம். அதன் வழியே அவங்க ஆர்மியும் பின்னாடி வர்றாங்க போல.
Sindhu Narayanan said: ஃபர்ஸ்ட் பிளேஸ்க்கு வர விடாம ஹீரோயின் ஆர்மி செய்யுற.. View attachment 871 Click to expand... ஹீரோயின் பின்னாடியே ஹீரோ சுத்துவாராம். அதன் வழியே அவங்க ஆர்மியும் பின்னாடி வர்றாங்க போல.
Sindhu Narayanan Well-known member Nov 5, 2025 #27 உதயா said: ஹீரோ ஆர்மி கிட்ட அடி வாங்கவே முன்னாடி வந்து நிக்குறீங்க Click to expand...
D Divya Well-known member Nov 5, 2025 #28 wow nice beginning adhyudharan nilavarnitha Last edited: Nov 5, 2025