Name ellam yanga irunthu kandu pidikiringaஹாய் அன்பூக்களே,![]()
![]()
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
நிறைய கதைகள் தலைப்பு கொடுத்து அப்படியே நிக்குதுல. சீக்கிரம் எழுதிடலாம். இப்போ மைன்ட் புல்லா இருக்கிற கதை இதுதான்.![]()
![]()
வரும் புதன்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து
View attachment 857
இணைந்திருங்கள் என்னுடன்![]()