காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9

என்ன கொடுமை இது!!!!! 😒😒😒😒, இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் உயிர் காக்க உடனடி திருமணம் 😞😞😞😞😞😞, அது சரி குடும்ப உறவுகள் என்ற பெயரில் இருக்கும் எமன் யார் என்று தெரியாமல் இருக்கிறதே? 😒😒😒

கண் முன்னே விடை அறியா பல கேள்விகள்?? நடமாடுகின்றன விரைவில் விடை அறிய ஆர்வமாக உள்ளது.

 
இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் நடக்கும் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப விறுவிறுப்பா போகுது... அடுத்த படிக்க ஆவலா இருக்கு
மிக்க மிக்க நன்றி சிஸ் :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya