காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9

பணக்கார குடும்பம்
பலிகள் கொண்ட
பழி வாங்கும் படலம்
பதுங்க வேண்டியது
பாயும் நேரம் வரவில்லை.

சூழ்ச்சிகள் இருந்தும்
சுற்றத்தையும்
சூழ்நிலையும் தன் பக்கம்
சந்தோசமாக்கி
சகஜமாக பேசும் லயனி
சிங்கப் பெண்ணே....

மகிழ் மற்றும் தயா
மறைமுகமாக பல விஷயங்கள் செய்தாலும்
மங்கையின்
மகிழ்ச்சியே
முதன்மை....

முத்தத்துடன் ஆரம்பம்
மண வாழ்க்கை....
 
இருவருமே பெரிய பணக்கார குடும்பம், ஆனால் பணம் படுத்தும் பாடு
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இரண்டு நெஞ்சங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கும் ❤️❤️❤️
இணைந்த இதயங்கள் பிக் சூப்பர் 😳😳👌👌👌👌

நாயகன் குடும்ப உருபடிகளையே நான் இன்னும் மனப்பாடம் பண்ணி முடிக்கல என்று பார்த்தால் 😧😧😧
எங்க லயனி குடும்பம் அதை விட பெருசா இல்ல இருக்கு 😟😟😟
அதுவும் கொலை கார குடும்பமால்ல இருக்கு ☹️😥😨😨

எங்க பாப்பா சொந்த வீட்டை பார்ப்பாளா 😧😧😧 புகுந்த வீட்டை சமாளிப்பாளா 😟😟😟😲😲😲

ஹீரோயின் ஆர்மி....👇👇👇

FYSizqQVUAA3mAg.webp
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya