காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
1000015093.webp
காதல் வந்துரும் போலவாம் இவுனுக்கு.
பொண்டாட்டி ன்னு சொல்லி போண்டா+ டீ ஆத்தலாம் ன்னு நெனைச்சியாடா. நவிய ஓடவுடும் போது தெரியலையாக்கும் என்டு டாக்டருக்கு 1000015151.gif
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
View attachment 390
காதல் வந்துரும் போலவாம் இவுனுக்கு.
பொண்டாட்டி ன்னு சொல்லி போண்டா+ டீ ஆத்தலாம் ன்னு நெனைச்சியாடா. நவிய ஓடவுடும் போது தெரியலையாக்கும் என்டு டாக்டருக்கு View attachment 391
யம்மா அவர் டாக்டர். போண்டா டீ ஆத்த டீக்கடையா வச்சிருக்கார்னு லயா உங்களை கேக்குறாங்கலாம்.
 
அருமையான பதிவு ❤️ ❤️ ♥️

நவீனா.....👇👇👇

4897943.webp


டாக்டரே ரொம்ப யோசிக்காதீங்க நீங்க காதலில் விழுந்து சில மணி நேரமாகுது ☺️☺️☺️

கிங்..... இருந்தாலும் உங்க முதல் சந்திப்பை இப்படியா மறப்பீங்க 😥😥😥 கோபம் கண்ணை மறச்சிடுச்சு டாக்டருக்கு 😧😧😧
 
Last edited:
யம்மா அவர் டாக்டர். போண்டா டீ ஆத்த டீக்கடையா வச்சிருக்கார்னு லயா உங்களை கேக்குறாங்கலாம்.
லயா குட்டி ❤️❤️❤️
வெக்கிற கிளினிக்கில் கல்லா கட்டலன்னா 😟😟😟 டீ கடை வெச்சாச்சும் பிழைச்சுக்கலாம்னு ☺️☺️☺️ ஒரு நல்ல எண்ணத்தில் சொன்னது டா 🥰🥰🥰

நீ ஹீரோ ஆர்மி பேச்சை காதுல வாங்காத 😕😕😕 குதர்க்கமா பேசறதையே வேலையாக வெச்சுட்டு சுத்தறாங்க 😧😧😧
 
Back
Top
Developed and maintained by – Akeshya