காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

அன்புத் தோழமைகளே!!!
இனிய மதிய வணக்கம்🌺 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(8) இதோ:
கீதம் ~ 8.1
கீதம் ~ 8.2
கீதம் ~ 8.3

கீதம் ~ 8.4
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
அதானே..... இன்னும் நீ காதல் கடல்ல விழலைன்னு நாங்க நம்பணுமாக்கும்..... 😊

மூணு பேரும் பேசியே நவியை ஓட விட்டுட்டாங்க 😂

Lovely update 🤗🤗🤗🤗
 
அதானே..... இன்னும் நீ காதல் கடல்ல விழலைன்னு நாங்க நம்பணுமாக்கும்..... 😊

மூணு பேரும் பேசியே நவியை ஓட விட்டுட்டாங்க 😂

Lovely update 🤗🤗🤗🤗
ஆமா மதி மா :D:D
Thank u :-)
-goms.
 
" நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்....
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்...
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது..."

அடுத்து கிங் இப்படி பாடுவாரோ? 🤗🤗🤗🤗🤗
 
Back
Top
Developed and maintained by – Akeshya