காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய மதிய வணக்கம் 🌺 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(8) இதோ:
கீதம் ~ 8.1
கீதம் ~ 8.2
கீதம் ~ 8.3

கீதம் ~ 8.4
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
பதட்டத்தில் முதல் பார்வை
பாதி மயக்கத்தில் மறு
பார்வை
பாவையை தாங்கிய
பார்வை
பார்த்ததும் பிடித்தம் என
பார்வை
பழகிய சில பொழுதுகளில்
பார்வை மாற்றம்
பாடல் வழியே
பருகும் காதல்
பார்வை....
பார்வைகள்
பலவிதம் ஒவ்வொன்றும்
பதியும் காதல் பார்வை.... 🤩💐💐💐❤️❤️
 
பதட்டத்தில் முதல் பார்வை
பாதி மயக்கத்தில் மறு
பார்வை
பாவையை தாங்கிய
பார்வை
பார்த்ததும் பிடித்தம் என
பார்வை
பழகிய சில பொழுதுகளில்
பார்வை மாற்றம்
பாடல் வழியே
பருகும் காதல்
பார்வை....
பார்வைகள்
பலவிதம் ஒவ்வொன்றும்
பதியும் காதல் பார்வை.... 🤩💐💐💐❤️❤️
😍😍😍😍😍
 
காதல் வசனத்தை எல்லாம் நிறுத்திட்டு சீக்கிரம் கல்யாணத்தை முடிங்க 😃😃😃😃😃😃

அந்த சித்தி சிண்டை பிடிச்சு ஆட்டுறதுக்காக வெயிட்டிங் 🧐 🧐 🧐 😣 🧐

ஏம்மா நவீனா இவ்வளவு குறுக்கு விசாரணை பண்றியே நீ உன் ப்ரண்டை காப்பாற்ற என்ன செஞ்சிருப்ப என்று சொல்லேன் 😕😕😕😕😕
 
Last edited:
பதட்டத்தில் முதல் பார்வை
பாதி மயக்கத்தில் மறு
பார்வை
பாவையை தாங்கிய
பார்வை
பார்த்ததும் பிடித்தம் என
பார்வை
பழகிய சில பொழுதுகளில்
பார்வை மாற்றம்
பாடல் வழியே
பருகும் காதல்
பார்வை....
பார்வைகள்
பலவிதம் ஒவ்வொன்றும்
பதியும் காதல் பார்வை.... 🤩💐💐💐❤️❤️
வாவ் ❣️ செம சிஸ்👌💖
ரொம்ப அழகா அருமையா சொல்லிட்டீங்க சிஸ்💓💗 மிக்க மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya