காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
கீதம் ~ 7.1
கீதம் ~ 7.2
கீதம் ~ 7.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
லயனி நளினா ரிது மூனு பேரோட நட்பும் அருமை 😀😀😀😀

தயா இவ்வளவு தெளிவா இருக்கிற நீங்க பார்ட்டியிலும் லயனி கண்ல படுற தூரத்தில் இருந்து கண்காணிச்சிட்டு இருந்து இருக்கலாம் 😔 😔 😔 😔 😔 😔 😔

மகிழ் தயா புரிதல் 🤗🤗🤗🤗🤗🤗

லயன் பாடிகாடோட தான் புகுந்த வீட்டுக்கு போக போறா 🤭 🤫 🤫

தயாவுக்கும் மலருக்கும் ஏதாவது சம்திங் சம்திங் வருமா 🤔🤔🤔🤔
 
Last edited:

மேம் மனைவியை யாரும் ஒருமையில் கூப்பிட மாட்டாங்க இருக்கு
 
லயனி நளினா ரிது மூனு பேரோட நட்பும் அருமை 😀😀😀😀

தயா இவ்வளவு தெளிவா இருக்கிற நீங்க பார்ட்டியிலும் லயனி கண்ல படுற தூரத்தில் இருந்து கண்காணிச்சிட்டு இருந்து இருக்கலாம் 😔 😔 😔 😔 😔 😔 😔

மகிழ் தயா புரிதல் 🤗🤗🤗🤗🤗🤗

லயன் பாடிகாடோட தான் புகுந்த வீட்டுக்கு போக போறா 🤭 🤫 🤫

தயாவுக்கும் மலருக்கும் ஏதாவது சம்திங் சம்திங் வருமா 🤔🤔🤔🤔
@உதயா
மிக்க நன்றி உதி மா :-) :-)

சூப்பர் சிஸ்.. தயாக்கும் மலருக்கும் சம்திங் சம்திங் நடக்காது ஆனா லயனி கோர்த்து விடுவா ;);)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya