காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7

தெளிவாக இன்னும்
திருத்தமாக லயனியை
தன் உயிருக்கும் மேலாக
தாய் தந்தை போல
தாங்கும் தயா அருமை....

முன் ஜென்ம பந்தம் போல
முன்னாடியே தெரிந்து
முன் பார்த்த மகிழ்
மனம் முழுக்க நிறைக்க
மணம் புரிய
முழு சம்மதம் தெரிவிக்க...
மதுரமாக தொடங்கட்டும்..
வாவ் ❣️ எப்போதும் போல செம சிஸ்💖 மிக்க நன்றி :-) :-)
-கோம்ஸ்.
 
💞💞 நட்புகள் அவளை தாங்கி நிற்கிறது. தாயாய் அன்பு காட்ட தயா இருக்கிறார். 🥰🥰🥰

குடும்பமே பிரச்சனை தான். ஆனாலும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைத்தால் தடைகளை எளிதில் உடைத்து அவர் போக்கில் சென்று மாற்றலாம். லயா செய்வாள். துணையாய் அரசனும், படை தளபதியும் இருக்க பயம் எதற்கு? அடித்து துவைக்க போகும் ஆளை பார்க்க வெயிட்டிங். 🤗🤗🤗🤗
 
Back
Top
Developed and maintained by – Akeshya