GomathyArun
Writer
மிக்க நன்றி மாLovely update
அருமையான நட்பு
மகிழ் தயா convo சூப்பர்![]()
-கோம்ஸ்.
மிக்க நன்றி மாLovely update
அருமையான நட்பு
மகிழ் தயா convo சூப்பர்![]()
Nirmala vandhachuஅன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்இந்த நாள் இனிய நாளாகட்டும்
"காதல் சிந்தும் மதுரகீதம்..!" கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
கீதம் ~ 7.1
கீதம் ~ 7.2
கீதம் ~ 7.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
நாம சேர்த்து வைத்து விடுவோம்லயனி நளினா ரிது மூனு பேரோட நட்பும் அருமை
தயா இவ்வளவு தெளிவா இருக்கிற நீங்க பார்ட்டியிலும் லயனி கண்ல படுற தூரத்தில் இருந்து கண்காணிச்சிட்டு இருந்து இருக்கலாம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மகிழ் தயா புரிதல்
லயன் பாடிகாடோட தான் புகுந்த வீட்டுக்கு போக போறா![]()
![]()
தயாவுக்கும் மலருக்கும் ஏதாவது சம்திங் சம்திங் வருமா![]()