காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5

ஹீரோயின் கிட்ட வெக்கம் மானம் சூடு சுரணை எல்லாம் எதிர் பார்த்து இருப்பாங்க 🤓 🤗 🤗 🤗 🤓 பாவம் இல்லை என்று தெரிஞ்சதும் ஃபீல் ஆகிட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
 
சகோ உங்களோடைய வாசகர்கள் நாங்கள் ஆதலால் உங்கள் கதையை மட்டும் அல்லது உங்கள் நலனையும் நினைத்து பார்ப்போம் ஆதலால் உங்களுக்கு தோதான நேரத்தில் கதை எழுதுங்கள் குடும்பமும் முக்கியம் இறைவன் உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் சந்தோஷத்தையும் வெற்றிகளையும் வழங்குவாராக God bless you❤❤❤❤❤❤❤
 
லயனிட்ட இத எதிர்பார்க்கல.. 🥳 🥳

மகிழ் குடும்பம் பயங்கரவாத குடும்பம் தான் போல.

லயனி & இந்த குடும்பம் சந்திப்பு படிக்க ஆவலா இருக்கு.
 
Back
Top
Developed and maintained by – Akeshya