காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4

💞💞💞 தயா அழகா சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அவளை ஹாஸ்பிடல் அனுப்பிட்டார். ரூம்மில் இருந்து வெளிவரும் போதே நடந்தவற்றை கேட்டுவிட்டாரா? செம்ம. 🥰🥰
 
சூழ்நிலையை தன் பக்கம் மாற்றி
சூழ்ச்சியின் நடுவே
சுதீப்பின் விசாரணை
தங்களுக்கு சாதகமாக திசை திருப்ப கேள்விகள் பல கேட்டு
திணறடிக்க...
தயாளன் பதிலில் தெறித்து ஓடத்தான் முடிந்தது....
வாவ்.. சூப்பர் சிஸ்.. இந்த எப்பி ஜிஸ்ட் அழகா சொல்லிட்டீங்க :-) :-)
மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya