காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4

தயா எப்படி கரெக்டா எல்லாம் சொல்றார், ஏதாவது device லயனி போன்ல அல்லது எங்கேயாவது வச்சிருக்காரா? 🤔🤔

பாப்பாவ first எபிலிருந்து மயங்க வச்சிட்டீங்க? எப்போ எழுந்து பேசும்? எப்போ ஹீரோவ பார்க்கும்?😍

Sat & Sun leave enjoy பண்ணுங்க.👍

முடிந்தால் ஏதாவது re_run story போடலாமே என்னை மாதிரி புது வாசகர்களுக்காக....🤗
 
தயாளன் ரொம்ப தாராளம்
ராகேஷ் ஜோலி முடிஞ்சது

இந்த பதிவுல யாருடா
கூட்டு களவாணிகனு
குழப்பமான சூழ்நிலை
தயா மகிழ் சந்தோஷா
இந்த ராகேஷ் சுதிப்பா
😄😃😀😁
அருமையா இருக்கு 👌🤓
 
Back
Top
Developed and maintained by – Akeshya