காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 3

கோம்ஸ்மா, நீங்க சரண்மா கிட்டதானே ட்ரைனிங் எடுத்தீங்க??🤔😄😄
ஏன்னா, கரெக்டா last 2 parala shock குடுத்திட்டு இருக்கீங்க?😄😄😄
@Goms
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நான் எப்பயுமே இப்படி தான் முடிப்பேன் டா.. நீங்க என்னோட கதைகள் படிச்சது இல்லைனு நினைக்கிறேன்..
2011 ல எழுத ஆரம்பிச்சேன்.. penmai site readers என்னை சஸ்பென்ஸ் மன்னி, romance மன்னி லாம் சொல்லி இருக்காங்க.. (romance நீங்க எழுதுறீங்களா! சொல்லவே இல்லனு லாம் சொல்லி my little heart break பண்ண கூடாது.. decent ஆ என்னால முடிஞ்ச romance எழுதுவேன்)
@kothai கோதை aunty இங்க வாங்க...

-கோம்ஸ்.
 
பண்ற வேலைக்கு மாட்டிப்போம்ன்னு பயம் கூட இல்லாம எப்படி கேள்வி கேக்குறானுங்க 😡😡😡

மகிழ் இவங்க மிரட்டலுக்கு அசராம பதில் குடுக்குறான் 🤩

தயாளன் என்ன செய்யப் போறாருன்னு பார்ப்போம்....

ராஜீவ் வந்தா போதும் ராகேஷ்
கதை முடிஞ்சது ... 🥶
@Mathy
இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு தான் காரியம் சாதிச்சு இருக்கிறான்க.. ஆனா இந்த முறை அவன்க டீல் பண்ற ஆள் பத்தி அவன்களுக்கு தெரியலை..

ராஜீவ் வரணுமே! ஹ்ம்ம்.. பார்க்கலாம்...

-கோம்ஸ்.
 
@Goms
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நான் எப்பயுமே இப்படி தான் முடிப்பேன் டா.. நீங்க என்னோட கதைகள் படிச்சது இல்லைனு நினைக்கிறேன்..
2011 ல எழுத ஆரம்பிச்சேன்.. penmai site readers என்னை சஸ்பென்ஸ் மன்னி, romance மன்னி லாம் சொல்லி இருக்காங்க.. (romance நீங்க எழுதுறீங்களா! சொல்லவே இல்லனு லாம் சொல்லி my little heart break பண்ண கூடாது.. decent ஆ என்னால முடிஞ்ச romance எழுதுவேன்)
@kothai கோதை aunty இங்க வாங்க...

-கோம்ஸ்.
Wow. நான் இப்போ தான் உங்க கதை படிக்கிறேன்.

கடந்த ஒரு வருடமாகத்தான் websitela கதைகள் படிக்கிறேன். இப்போ சமீபமாகத்தான் register பண்ணி கருத்துகளை பதிவு செய்கிறேன். சில கதைகள் kindle தளத்தில் படித்திருக்கிறேன்.

நான் மிகவும் நேசிக்கும், என்னை பாதித்த கதை புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் Book Fairல் வாங்கி வந்து விடுவேன்.

பல வருடங்களாக எழுதுவதால் உங்கள் எழுத்துகளில் நல்ல flow, maturity இருக்கிறது. Romance எப்படி என்று இனிமேல்தான் தெரியும் 😄😄. உங்கள் மற்ற கதைகளும் படிக்க ஆவலாக உள்ளேன்.
 
மிக்க நன்றி டா :-) :)
2011 எழுத ஆரம்பித்தேன், ஆனா நடுல நாலு வருஷம் குழந்தை பேறுகாலம், குழந்தை வளர்ப்பு னு பிரேக் எடுத்துட்டு வந்தேன்..

மற்ற கதைகள், இங்கே re-run செய்வேன் டா.. அப்போ படிச்சுட்டு சொல்லுங்க :-)

Sure ma👍
 
💞💞 ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் மயங்கின பொண்ணை காட்ட விடாம, ஹிஸ்டரி எல்லாம் கேட்டு விசாரணை பண்ண விட்டுட்டு இருக்காரே? இவரலல்வா போலீஸ் 🤭🤭🤭🤭
சுதீப் கூட்டு களவானி.. அதான் இப்படி..
-கோம்ஸ்.
 
மகிழ் 😍😍😍😍 அசராமல் நிதானமா பதில் கொடுக்கிறான் 🤓 🤓 🤓

நளினா சும்மா வாய் பார்த்து கிட்டு நிக்காமல் ரிதாவுக்கு போனாவது போடு 🤧🤧🤧🤧

பார்ட்டி கொடுக்கிறவங்க வந்திருக்க பொண்ணுங்க பாதுகாப்பை கவனிக்க வேண்டாமா 😏 😏 😏 😏

தயா கம்ப்ளைண்ட் கொடுப்பாரா 🤨🤨🤨🤨

எத்தனை பெண்கள் வாழ்க்கையை நாசம் செஞ்சிருக்காங்க இவனுங்க ரெண்டு பேரையும் சும்மா விட கூடாது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
@உதயா
ராஜீவ் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டேனே! அவனோட ஹோட்டல்!! ஆனாலும் ரிது அவன் மேல் கோபம் கொள்வாள்..

தயா வந்து மகிழ் யாருனு தெரியலைனு சொன்னா!!!!!!!!!!!!! பார்க்கலாம், என்ன நடக்குது னு.......

அதெல்லாம் வச்சு செஞ்சிடலாம்.....

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya