காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 3

மயங்கிய நிலையில்
மங்கை இருக்க
மாற்றி மாற்றி விசாரிக்கும்
மூடன் காவலன் திகைக்க
மயக்கிய கயவன்
மிரட்சியுடன் தயங்க
மிரண்டு நிற்கும் தோழி
மனக்குழப்பத்துடன் பார்க்க
மீட்க மனத்துணிச்சலுடன்
மன்னன் போராட....
செம.. சூப்பர் சிஸ் :-) :-) :-)
-கோம்ஸ்.
 
சூப்பர். காதல் கதை கூட thrillingaa போகுது.
சீக்கிரம் லயாவ கவனிங்கப்பா, அப்புறம் உங்க விசாரணையை வைங்க.

கோம்ஸ்மா, நீங்க சரண்மா கிட்டதானே ட்ரைனிங் எடுத்தீங்க??🤔😄😄
ஏன்னா, கரெக்டா last 2 parala shock குடுத்திட்டு இருக்கீங்க?😄😄😄
 
பண்ற வேலைக்கு மாட்டிப்போம்ன்னு பயம் கூட இல்லாம எப்படி கேள்வி கேக்குறானுங்க 😡😡😡

மகிழ் இவங்க மிரட்டலுக்கு அசராம பதில் குடுக்குறான் 🤩

தயாளன் என்ன செய்யப் போறாருன்னு பார்ப்போம்....

ராஜீவ் வந்தா போதும் ராகேஷ்
கதை முடிஞ்சது ... 🥶
 
Back
Top
Developed and maintained by – Akeshya