Surya Palanivel Well-known member Jul 27, 2025 #86 மகிழ் கொற்றவன் & லயனிகா ஸ்ரீ Complements each other னு இப்பவே சொல்லலாம் போல.. நவீனாவும் இருக்கப்பவ வந்துருக்கானாங்க.. லயாட்ட வேற ரகசியம் ஒன்னு இருக்கே. நவீனா குழம்பிடுவாளோ
மகிழ் கொற்றவன் & லயனிகா ஸ்ரீ Complements each other னு இப்பவே சொல்லலாம் போல.. நவீனாவும் இருக்கப்பவ வந்துருக்கானாங்க.. லயாட்ட வேற ரகசியம் ஒன்னு இருக்கே. நவீனா குழம்பிடுவாளோ
S Sathya Velusamy Well-known member Jul 28, 2025 #87 நல்ல வேளை லயா தப்பிச்சிட்டா.... இந்த போலீஸ்க்கு மூளை கொஞ்சம் மந்தம் போல