காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 2

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!" கதையின் அடுத்த அத்தியாயம்(2) இதோ:
கீதம் ~ 2.1
கீதம் ~ 2.2
கீதம் ~ 2.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!" கதையின் அடுத்த அத்தியாயம்(2) இதோ:
கீதம் ~ 2.1
கீதம் ~ 2.2
கீதம் ~ 2.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
மகிழ் கொற்றவன் 😍😍😍😍😍 டாக்டர் ஹீரோவ சந்திக்க ஹீரோயின் பேஷண்டாகிட்டாங்க 😉😉😉😉😉😉

லயனி எப்படியோ கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சு தன்னை காப்பாத்திக்கிட்டா 🤗🤗🤗🤗🤗

டாக்டர் வெளியே நிக்க வச்சு குறுக்கு விசாரணை பண்ணி நீங்களே காட்டி கொடுத்துட்டீங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அவன் புருஷன் 🤨🤨🤨 நீ போலிஷு 🤨🤨🤨🤨 இங்கு பார்ட்டி கொடுக்கிறவன் இருக்கான் இது அவன் ஹோட்டல் என்பதையும் மறந்துட்டீங்களே மட சாம்பிராணிகளா 🥶🥶🥶🥶🥶🥶
🥶
 
Last edited:
ராஸ்கல் ராகேஷ்🤧
மயக்கம் தந்து மங்கையை
மறைத்து அழைத்து செல்ல
மருத்துவன் தெய்வம் போல
மயங்கிய லயனியை
மகிழ் காக்க....
மன்னவன் வந்தானடி தோழி..... 👏🏻
 
ஹீரோ பேரும் சூப்பர், entryயும் சூப்பர்.

டாக்டரும் உஷாரு, நவீனாவும் உஷாரு. ஒருத்தரை ஒருத்தர் cross verification பண்ணிக்கிட்டாங்க. Nice 👍 🥰

ராஜேஷுக்கு என்ன ஒரு வெறி.
டாக்டர்கிட்ட நல்லா அடி வாங்கி, அதே டாக்டர்கிட்டயே treatment எடுக்கப் போறான். 😀😀
 
Back
Top
Developed and maintained by – Akeshya