காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 14

கனிமொழி எப்போதும்
கனிவாக இருக்க வேண்டும் என்று இல்லை
கண்டிக்கும் நேரத்தில்
கண்டபடி பேசுகையில்
கண்டிப்பு இருக்கலாம் தப்பில்லை....
கரெக்ட் டா புடிச்சு
கருத்தை தெளிய வைத்து
மருமகள் கடமையை
கணவனை இழி சொல்லில் இருந்து
காப்பாற்றிய லயனி👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐
 
மீ ஃபர்ஸ்ட்டா 😮😮😮😮

அருமையான பதிவு 🤩🤩🤩
ஐந்து பார்ட் ஐந்து நொடியில் முடிஞ்சு போச்சே 😟😟😟

லயனஸ்...... தன் பேச்சு சாதுர்யத்தாள் மாமனாரை கவர்ந்து 😊😊😊
மாமியாரை கவிழ்த்து 😊😊😊
வில்லியின் வாயை அடைத்து😊😊😊😊 தூள் கிளப்பியாச்சு 😍😍
சூப்பர் டா பாப்பா 🥰🥰🥰😘😘😘
@Ram Priya
எஸ்.. நீங்க தான் 1st ப்ரியா மா :-)

மிக்க மிக்க நன்றி :-)

இறுதி அத்தியாயம் 10 part இருக்குது.. ஸோ என்ஜாய்ய்ய்ய்ய்ய் சிஸ்..........

-கோம்ஸ்.
 
இப்படி எல்லோரையும் ஒரே எபில வச்சு செஞ்சிட்டிங்களே 😖😖😖😖😖

மலர் ☺️☺️☺️☺️ இப்போ தான் கொஞ்சம் தெளிவா யோசிக்குறா 🙃 🙃 🙃

கனிமொழி தர்மா 🥺🥺🥺 இரண்டு பேரும் காலம் கடந்து வருந்தி என்ன பிரயோஜனம் 😑😑😑😑

பத்மா 😂 😂 😂 😂 உனக்கு வந்தா ரத்தமா 🥶🥶🥶🥶🥶
@உதயா ஒரே எப்பியில் வச்சு செஞ்சதில் என்ன வருத்தம் உதி மா????????

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya