காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 14

வாவ் செம்ம ரைட் அப் டா, 5 பார்ட்டும் 5 நிமிடத்தில் படிச்சா மாதிரி செம்ம பீல் 👌👌👌👌👌👌
 
💞💞 லயனி பத்மாவை அழகா மடக்கி பேசிட்டாங்க இனி வாயை திறப்பிங்க. குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருந்தா செல்லா காசா நம்ம குழந்தையை ஆக்கிருவாங்க. இனி கனி உணர்ந்து செயல்படுவாங்க. மலரும் கொஞ்சம் சுயம் உணர்வார்கள். ❤️❤️❤️❤️
 
Last edited:
முயன்றால்
முடியாது என்பது இல்லை
மலர்க்கொடியின்
மறுமலர்ச்சிக்கான
மறு வாழ்வு திட்டமாக

மனதின் தன்னம்பிக்கை
வளர
மாற்றத்தின்
முதல் படி வேலை....
மனமாற்றம் அருமை👏🏻👏🏻👏🏻💐💐💐
 
அவர் வழியே சென்று
அவர்களின் தவறை
அவர்களை உணரவைத்து
அடி தூள் லயனி
அரவணைக்கும் கைகள்
அழுக்கு மனதை
அழித்து நல் எண்ணம்
அளிக்கும் அன்பு .....
அருமை 👏🏻👏🏻👏🏻💐🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya