காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12

கிங் லாஸ்ட் எபில தான் லவ் சொல்வாரோ 😲😲😲😲

தயா இவ்வளவு விவரம் இல்லாமல் இருக்கியேப்பா 😅😅😅😅😅 உன்னை எதுல கோர்த்து விடுறாங்க என்று புரியலையா 🤗🤗🤗

கொற்றவன் பேரோட அருமை தெரியாத தற்குறிக்கு எல்லாம் கொட்டு சத்தம் தான் கேட்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

தனம் உன்னால் தேவை இல்லாமல் உன் புருஷன் பேரு நாறுது 😄😄😄😄

பத்மாவதி உன்னை காலாவதி ஆக்கி இரண்டு நாள் ஆகிடுச்சு 😂😂😂😂🤣🤣😂😂😂😂😂😂
அடுத்த எப்பி-ல சொல்லிடுவார்.........

ஹா ஹா.. பாப்பா மேல நம்பிக்கை......

ஹா ஹா.. //பமாவதி காலாவதி// சூப்பர் உதி மா :-)
-கோம்ஸ்.
 
💕💕💕💕💕💕. Mudiya pogutho . it's ok. Next new story poduveenga thane🤩🤩🤩🤩
எஸ் மா.. இப்போதைக்கு re-run தான்.. அடுத்த கதை எழுதின பிறகு தான் போட முடியும்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya