காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12

அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
கீதம் ~ 12.1
கீதம் ~ 12.2
கீதம் ~ 12.3

கீதம் ~ 12.4
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
நான் நினைத்தேன் தயா, மலர் தான் ஜோடி ஆவாங்க
 
தயா, மலருக்கு இன்னொரு தனி கதைன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க...

மகிழு உன் காதலை ரொம்ப ஸ்பெஷலா சொல்ல போறியா?? லயனிய ரொம்ப காக்க வைக்காத..

ராகேஷ் திரும்ப பிரச்சனை பண்ணுவானோனு நினைச்சேன், ஆனா chapter க்ளோஸ் பண்ணியாச்சு..
 
💞💞💞லயா உன் மனம் அழகு. பணம் வாழ்வதற்கு தேவை தான். ஆனால் வாழ்க்கைக்கு அது மட்டுமே தேவையில்லை. நல்ல மனமும், குணமும் தான் மிக பெரிய சொத்து. ❤️❤️❤️❤️

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அடங்கி போகவும் வேண்டாம். அடக்கவும் வேண்டாம். சுயம் தொலைக்காமல் இருப்பதே சுகம். மகிழ் பற்றி பேசியதும் மனைவியாய் பொங்குவது இன்னும் அழகு. 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மகிழ் mind voice about தயா....👇👇

compressed_gm_40_img_654453_6be6b96_1732427652878_sc.webp
😀😃😃😄😄😁😁😆😆😅😅🤣🤣🤣
தயாளன்....ஆரி குட்டியிடம் அடிக்க போகும் குட்டிக்கரணத்தை அவனோட கதையில் தான் பார்க்க முடியுமா....??!!!

பத்மா & தனா... நல்லா வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டீங்களா 😠😠😡😡

சதுரங்கத்தில் ராஜா சும்மா தான் இருப்பார் ☺️☺️☺️ ராணி (சேனாதிபதி) தன் படைகளை கொண்டு எதிரிகளை முறியடித்து 😊😊😊 தன் ராஜாவிற்கு வெற்றியை ஈட்டித் தருவாள் 🥰🥰🥰

இங்கு மகிழ் கொற்றவனின் ராணி (லயனஸ்) மிக பலமாக கொட்டடித்து 😍😍😘😘 தனியாளாக தன் ராஜாவிற்காக போராட துவங்கி விட்டாள் 💖💖💖
 
Back
Top
Developed and maintained by – Akeshya