காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 11

@Padmasubramanian
பத்மா என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்புடி சின்னப்புள்ளதனமா செய்தா எப்புடி!!! அதானே சிஸ்!!! :p:p
-கோம்ஸ்.
வீட்டுக்கு விளக்கேத்த மருமகள் வரனும்னு எதிர்பார்க்குறாங்கன்னா, குடும்ப விளக்கை அணையாமல் காப்பாற்றி சுடர் விட்டு பிரகாசிக்க செய்ய வேண்டுமென அர்த்தம். இது கூட புரியாத ஆள் சின்ன பிள்ளை தானே. பத்மா யோசிமானு பத்மாவே சொல்றேன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya