@உதயா பிஸியா உதி மா!!! இப்போலாம் உங்க கமெண்ட் ரொம்ப லேட் வருதே!!! அதுவும் 9த் எப்பி வரவே இல்லை...
மிக்க நன்றி மாலயனி குணமும் எதையும் அவ பார்க்கிற கோணமும் அழகு![]()
@Padmasubramanianபத்மாவதி இதெல்லாம் வில்லத்தனமா? ஏம்மா வீட்டுல வேற விளக்கே இருக்காதா? சின்ன புள்ளைதனமா இருக்குமா?, தயாவே சிரிக்கிறார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போடுமா?
![]()