காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 11

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(11) இதோ:
கீதம் ~ 11.1
கீதம் ~ 11.2
கீதம் ~ 11.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
பத்மா😂😂😂😂😂😂😂 நீ பேசாமல் தீப்பெட்டிய எடுத்து மறைச்சு வச்சிருக்கலாம் 🤨🤨🤨 அவளும் விளக்கு ஏத்த முடியாமல் ஃபீல் பண்ணிருப்பா🤣🤣🤣🤣🤣🤣🤣

லயனி 🤗🤗🤗🤗🤗🤗 உன்னோட பாஸிட்டிவ் வைஃபை இந்த தனாவுக்கும் கொஞ்சம் சொல்லி கொடு 😅😅😅😅

ஆரி குட்டி அம்மா மாதிரியே அமைதியா ☺️☺️☺️☺️☺️

இரண்டு பேரும் நல்லா பாட்டு போட்டி நடத்துறாங்க 😄 😄 😄 😄
😄
 
Last edited:
💞💞 பத்மாவதி இதெல்லாம் வில்லத்தனமா? ஏம்மா வீட்டுல வேற விளக்கே இருக்காதா? சின்ன புள்ளைதனமா இருக்குமா?, தயாவே சிரிக்கிறார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போடுமா? 🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya